அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!

வியூரோபோட் என்ற நெருப்பை கக்கும் ரோபோ நாய் ஒன்றை அமெரிக்கா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. அதன் விலை சுமார் ரூ.8 லட்சம். அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த நிறுவனம் அதை விற்பனைக்காக வெளியிட்டிருந்தது. நாய் போன்ற தோற்றத்திலிருக்கும் அந்த ரோபோ நெருப்பை 30 அடி தூரத்திற்கு கக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

The post அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!! appeared first on Dinakaran.

Related Stories: