இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழா: பிரதமர் பங்கேற்பு

டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இரு மாநிலங்களிலும் புதிய அமைச்சரவையும் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழா: பிரதமர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: