தமிழகம் புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவியும் மக்கள்..!! Dec 06, 2023 சென்னை தங்கசாலை, சென்னை சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். The post புறநகர் ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவியும் மக்கள்..!! appeared first on Dinakaran.
உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு
ஒருநபர் ஆணையம் உள்ள போது மகளிர் ஆணையம் விசாரணை ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது : ஹென்றி திபேன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரை சந்தித்து பேச வாய்ப்பு
தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது: ஹென்றி திபேன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது உறவினருக்கு அபராதம்
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் உடன் விவாதம் நடத்த தயார்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி