சேலம் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சேலம்: சேலம் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

The post சேலம் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: