பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை: எம்.பி ஜோதிமணி

சென்னை: பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை. பாஜக அடிக்கும் கொள்ளைக்கு அமலாக்கத்துறை உடந்தை, அவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு பாஜக உடந்தை என்று கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.

The post பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை: எம்.பி ஜோதிமணி appeared first on Dinakaran.

Related Stories: