சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: