சென்னை: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே சோதனை நடைபெறுகிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்திருந்தால் வரவேற்கலாம் என்று கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் தொடர்பான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார் என்றார்.
The post எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.
