ராமநாதபுரம் : தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(30.10.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(30.10.2023) ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.