தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8வது நாளாக குளிக்கத் தடை..!!

தேனி: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 8வது நாளாக குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: