தமிழகம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை: தமிழக அரசு முடிவு Sep 06, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அரசு சென்னை தமிழ்நாடு அரசு சென்னை: பல்கலை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் நடவடிக்கையை சட்டரீதியாக அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழு பல்கலைக்கழக சட்டத்திற்கும் மற்றும் விதிமுறைகளுக்கும் முரணானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. The post பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை: தமிழக அரசு முடிவு appeared first on Dinakaran.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒன்றிய பாஜ அரசின் தொடர் வஞ்சகத்தையும் கடந்து இந்தியாவின் முன்னணி மாநிலமாக நடைபோடும் தமிழ்நாடு: நிரந்தர தடைகளை தாண்டி நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுப்பதே நோக்கம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சமாவது வேலைநாடுநருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்