இலங்கை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் சிறிது நேரம் நிறுத்தபட்டுள்ளது. இந்திய அணி 4.2 ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தம்
The post ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தம் appeared first on Dinakaran.
