முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி!

 

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 301 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Related Stories: