நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

Related Stories: