தலைமைச் செயலகத்தில் ஓமந்தூரார் கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்: தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

சென்னை: தலைமைச் செயலகத்தில் ஓமந்தூரார் கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் அமைச்சர்கள் துறைரீதியான கூட்டங்களை நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக சங்கம் கடிதம் எழுதியுள்ளது. தலைமைச் செயலக பணியாளர்களின் இடர்பாடுகளை போக்க அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post தலைமைச் செயலகத்தில் ஓமந்தூரார் கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்: தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: