நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: