உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுடைய அபாரமான செயல்திறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: