சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாக 5 தற்காலிக பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். வேலூர் அரசுமருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டபோது கவனக்குறைவாக இருந்ததால் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.