புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைப்பு

சென்னை: புதிரை வண்ணார் நல மக்களுக்கு, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உதவிகளும் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், இதனை கண்காணிக்கவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், 3 சட்டமன்ற உறுப்பினர்கள், 10 சமூக ஆர்வலர்கள் / கல்வியாளர்கள் உட்பட 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல்சார்ந்த உறுப்பினர்கள் ஆக மொத்தம் 26 உறுப்பினர்களை கொண்டு புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: