திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவித்துள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: