என்எல்சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தங்கம் தென்னரசு

சென்னை: என்எல்சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். என்.எல்.சி.க்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறி பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். பிரச்னையை பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வன்முறையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் கூறினார்.

The post என்எல்சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: