தற்போது தாம்பரம் அருகே பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு. பலமுறை தகவல் கொடுக்கபட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை சரிசெய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தாம்பரம் – பல்லாவரம் இடையே கூட்டு குடிநீர் பைப் உடைந்து சாலையில் ஓடும் தண்ணீர் appeared first on Dinakaran.
