எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். நாராயணசாமி தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக உள்ளார். எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தராக நியமிக்கப் பட்டுள்ள நாராயணசாமி 3ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

The post எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி appeared first on Dinakaran.

Related Stories: