போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து கழகம் தனியார்மயமாகி விடாமல் முதல்வர் காத்து வருகிறார் எனவும் பேசியுள்ளார்.

The post போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: