தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய வேண்டும்: திருவாரூர் ஆட்சியர்

திருவாரூர்: தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய வேண்டும் என்று திருவாரூர் ஆட்சியர் கூறியுள்ளார். பள்ளிகளில் கொடுக்கக்கூடிய சீருடைகளை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

The post தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக காக்கிச் சீருடை அணிய வேண்டும்: திருவாரூர் ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: