வேலூர்: கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொறுப்பேற்ற பின் அவர் தெரிவித்தார்.
The post கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: வேலூர் எஸ்.பி.பேட்டி..!! appeared first on Dinakaran.
