பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார்..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

The post பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: