முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கடுமையான கடன் சுமையிலும் தமிழ்நாட்டை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றவர் முதல்வர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: