நடிகர் சரத்பாபு மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வலம் வந்த சரத்பாபு மறைந்த செய்தி அறிந்து வருந்தினேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சரத்பாபு ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது என முதல்வர் கூறினார்.

The post நடிகர் சரத்பாபு மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: