சென்னை: இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என்று உறுதி அளித்திருந்தேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததுபோல் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என்று உறுதி: மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.
