சொல்லிட்டாங்க…

சட்டமன்றத்தில் தனிமனித துதிபாடலும் தனிக்கட்சியின் துதிபாடலும் தான் அதிகமா இருக்கு. இது ரொம்ப கவலையளிக்கும் விஷயம்.
– தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.

ஆட்சி அமைப்பதிலும், தக்க வைக்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதிலும் காட்டும் வேகம், திறமையை தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதல்வர் விஜய் பயன்படுத்த வேண்டும்.
– பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்

 

 

Related Stories: