சொல்லிட்டாங்க…

முதல்வர் விஜய் தூக்கத்தில் இருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியில் இருக்கிறார். : – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
இன்றைய தவெக அரசு தயாரித்த ஆளுநர் உரை தங்க முலாம் பூசிய தகரமாகவே இருந்தது. :- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: