குற்றம் சென்னையில் செல்போன் திருடிய இருவர் கைது May 17, 2026 சென்னை சென்னை அபிஷேக் பெரம்பூர் பெரம்பூர் ரயில் காவல்துறை தமித்செல்வன் வசந்தகுமார் சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் அபிஷேக் என்பவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். CCTV காட்சிகளை ஆய்வு செய்து தமிழ்ச்செல்வன், வசந்தகுமார் ஆகிய இருவரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானாவில் பயங்கரம்; காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் அடித்துக் கொலை: ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்ததால் மரணம்
2 மாதங்களாக துணிகளால் மறைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: தண்டையார்பேட்டையில் பரபரப்பு
ஓமலூர் அருகே காதலிக்கு பரிசு வாங்கி கொடுக்க ஆடு திருடிய தவெக நிர்வாகி கைது: சிறுவனுடன் சுற்றிவளைத்து தர்மஅடி
காதலிக்கு விலை உயர்ந்த பரிசு வாங்க ஆடுகளை திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்: தவெக நிர்வாகி என மிரட்டியதால் பரபரப்பு
அம்பத்தூர் அருகே பயங்கரம்; மூதாட்டியை தாக்கி கைகளை கட்டி கழுத்து நெரித்து கொன்று விட்டு நகை கொள்ளை: ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்களுக்கு வலை
கிருஷ்ணகிரி அருகே மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது
உல்லாசமாக இருக்கும்போது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், கள்ளக்காதலன்: செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களால் சிக்கினர்
திருவாரூர் அருகே பயங்கரம்; தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்: கஞ்சா போதையில் வெறிச்செயல்
நகை கடையில் துப்பாக்கி சூடு நடத்தி 180 சவரன் கொள்ளையடித்த 3 வடமாநில கும்பல் கைது: 13 பேர் கைவரிசை காட்டியது அம்பலம்