நேற்று முந்தினம் இரவு நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

 

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே நேற்று முந்தினம் இரவு நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த அய்யப்பன், மாய கிருஷ்ணன் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து கால் கிலோ வெள்ளி, 100 கிராம் தங்கம் மற்றும் கவரிங் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: