வாஷிங்டனில் இஸ்ரேல் -லெபனான் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

டெல் அவிவ்: லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் பல சதாப்தங்களுக்கு பின் கடந்த வாரம் இருநாடுகளின் தூதர்களும் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாளை வாஷிங்டன்னில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலும் அதே பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: