தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Related Stories: