சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பிக்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல் என தெரிவித்தார்.
அவசரக அவசரமாக “Delimitation” செய்ய நினைப்பது, பா.ஜ.க. அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- பா. ஜே.
- கே
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- ஸ்டாலின் கீழ் கே.
- திமுக எம்பிஎஸ்
- திமுகா எம்.
- சட்டமன்ற உறுப்பினர்
- பிபியுஎஸ்
- கே. ஸ்டாலின்
