தமிழகம் தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் இன்று தொடக்கம் Apr 15, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!
தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!
எட்டப்பன், எடப்பாடி ஏஜன்ட் என விமர்சித்து அதிமுக வேட்பாளரை கண்டித்து போஸ்டர்: சிவகங்கையில் சொந்த கட்சியினரே ஓட்டியதால் பரபரப்பு
சேலம் கோட்டை மைதானத்தில் இன்றிரவு பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் தலைமையில் பிரமாண்ட மகளிர் பேரணி: கமலஹாசன், பிரேமலதா பங்கேற்பு
எங்க தன்மானத்து மேல கைய வச்சா டெல்லி ஆணவத்துக்கு பதிலடி பயங்கரமா இருக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சண்டை செஞ்சுட்டே இருப்பேன்: நெருப்போடு விளையாட வேண்டாம், முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரம் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் விஜய் மீது வழக்கு பதிய கோரி மனு: மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார்
தான் திருடி பிறரை நம்ப மாட்டார்கள் பழமொழி தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா புதுமொழி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கடும் தாக்கு
தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன வாங்கலாம் என ‘டிஸ்கஷன்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு