தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!

 

சென்னை: தென் மாநிலங்கள் ஒரே குரலில் ஒன்றுபட்டு, கூட்டாட்சியின் உண்மையான தத்துவத்தை நிலை நிறுத்துவோம். உரிமைகளைப் பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ எதிர்காலத்தை உறுதி செய்யவும் ஒன்றுபடுவோம்” என தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

Related Stories: