மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 3.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

 

டெல்லி: மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 3.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் 3.11%ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் மார்ச்சில் 3.4%ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம் 3.63%ஆகவும் நகர்ப்புற சில்லறை விலை பணவீக்கம் 3.11%ஆகவும் உள்ளதாக அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் உணவுப் பொருள்கள் விலை அதிகரித்ததே பணவீக்க விகிதம் உயரக் காரணம்.

Related Stories: