ஜனநாயகன் படம் இணையத்தில் கசியவிடப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

 

சென்னை: ஜனநாயகன் படம் இணையத்தில் கசியவிடப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: