ஏப்.17ல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!

 

சென்னை: ஏப்.17ல் தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். ஏப்.17 முதல் ஏப்.20 வரை 26 தொகுதிகளில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்கிறார்.

 

Related Stories: