சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கே எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு. தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை, மதுரை, தாம்பரம் காவல் ஆணையர்களை தொடர்ந்து உள்துறை செயலாளரும் மாற்றம்.
