தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை முதல் தொடங்குகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை முதல், சேலம் மேற்கு தொகுதியில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்குகிறார். ஏப்.13ல் தருமபுரி, ஏப்ரல் 16ல் கும்பகோணம், ஏப்.17ல் காட்டுமன்னார்கோவில், 10 ஜெயக்கொண்டத்தில் ராமதாஸ் பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்.18ல் விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி, 19ல் செய்யாறு, போளூர், கலசப்பாக்கம் தொகுதிகளில் ராமதாஸ் பிரச்சாரம் செய்கிறார். ஏப்.20ம் தேதி விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர் தொகுதிகளில் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Related Stories: