நமது ஒரே இலக்கு மு.க.ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக அமர வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: நமது ஒரே இலக்கு மு.க.ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக அமர வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ‘5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியையும் உழைப்பையும் தந்து கொண்டிருப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: