ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி; எடப்பாடி பழனிசாமி ஒரு வியாபாரி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம்

சென்னை: ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி; எடப்பாடி பழனிசாமி ஒரு வியாபாரி என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். மேலும் ‘ஜெயலலிதாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுகவினர் நினைத்தனர்’ எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: