5ஆவது கட்ட பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் நாளை மறுதினம் தொடங்குகிறார். திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் நாளை மறுதினம் மாலை 5 மணிக்கு பரப்புரை மேற்கொள்கிறார். நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஏப்.14 மாலை 5 மணிக்கு வேலூர், இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்.15-இல் காரிமங்கலம், சேலம் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். 6 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாமக்கல்லில் வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்கிறார்.
5ஆவது கட்ட பரப்புரையை திருவள்ளூரில் நாளை மறுதினம் தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- கே. ஸ்டாலின்
- திருவள்ளூர் மெடிகல் காலெஜ் ரோட்
- ராணிப்பேட்டை
