சென்னை: எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் கங்காதேவி கொடுத்த புகாரின்பேரில் சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், மத உணர்வை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், பகுதி செயலாளர் ஓட்டேரி நந்தா, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் அமர்ந்து மாற்றுக் கட்சியினரை விமர்சித்து பேட்டி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 3 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
- ராம்பூர் தேகா
- ராஜ்மோகன்
- சென்னை
- ராஜ்மோகன்
- ராம்பூர் தவெகா
- சூலா அங்கலம்மன்
- கோவில்
- அதிரடி அதிகாரி
- கங்காதேவி
