2047க்குள் வளர்ந்த இந்தியா: அண்ணாமலை வலைதள பதிவு

சென்னை: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பதிவு: பாஜ 47வது நிறுவன தினத்தில், நமது கட்சியின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சென்ற ஒவ்வொரு தொண்டருக்கும் வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் பொதுச்சேவைக்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் 2047ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற மாபெரும் தொலைநோக்குப் பார்வையையும் மீண்டும் உறுதி செய்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: