அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி குஜாராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் குஜாராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.