ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி!

டெல்லி: ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories: